பிரதமர் தினேஷ் குணவர்தன இன்றைய தினம் திங்கட்கிழமை பிரதமர் அலுவலகத்தில் தனது கடமைகயை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் புதிய அரசாங்கத்தின் பிரதமராக தினேஷ் குணவர்தன நியமிக்கப்பட்டு அவர் கடந்த 22 ஆம் திகதி பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
No comments