அராஜக்கத்தில் ஈடுபடுவார்கள் மீது இராணுவம் அதி உச்ச பலத்தை பயன்படுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் உடைமைகள் மற்றும் உயிர் தேசங்களை தடுக்கும் வகையில் இராணுவத்தினருக்கு முழு அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்முறைகளை தடுப்பதற்காக இராணுவத்தினருக்கு இவ்வாறு அதியுயர் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments