Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

நுணாவில் ஐஓசியின் சேவை நேரம் நீடிப்பு!


சாவகச்சேரி நுணாவில் ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையம் இன்றைய தினம் புதன்கிழமை முதல் காலை 6.00 மணி முதல் இரவு 10:00 மணி வரை திறந்திருக்கும் என எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் அறிவித்துள்ளார்.

வழமை போன்று க்யூ ஆர் கோட் அடிப்படையில் பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றை இந்த நேரத்தினுள் பெற்றுக் கொள்ள முடியும் எனவும்  குறிப்பிட்டுள்ளார்.

No comments