Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

நாளைய மின்வெட்டு தொடர்பான முக்கிய அறிவிப்பு


நாளைய தினம் (25) நாட்டில் மூன்று மணித்தியாலங்கள் மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, A B C D E F G H I J K L P Q R S T U V W ஆகிய வலயங்களுக்கு பகல் வேளையில் ஒரு மணித்தியாலம் மற்றும் 40 நிமிடங்களும் , இரவு வேளையில் ஒரு மணித்தியாலம் மற்றும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

அதேபோல், CC வலயங்களுக்கு காலை 6 மணி முதல் 8.30 வரை இரண்டரை மணித்தியாலங்கள் மின் வெட்டு அமுலில் இருக்கும்.

மேலும், M N O X Y Z ஆகிய வலயங்களுக்கு காலை 5.30 மணி முதல் காலை 8.30 மணி வரை மூன்று மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

No comments