Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

சீனக்கப்பல் சீனாவிற்கு திரும்புகிறது!


நாட்டை வந்தடைந்த சீன ஆராய்ச்சிக் கப்பல் yuan wang -5 இன்றைய தினம் திங்கட்கிழமை மீண்டும் சீனாவுக்குப் புறப்பட உள்ளது.

இதன்படி, குறித்த சீனக் கப்பல் மீண்டும் மாலை 4 மணிக்கு சீனா நோக்கிப் புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக துறைமுக அதிகார சபையின் துறைமுக அதிகாரி நிர்மல் சில்வா தெரிவித்துள்ளார்.

கடந்த 16 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த இந்த கப்பல் இன்று வரை துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதியளிக்கப்பட்டது.

No comments