Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழ்.மாவட்ட பண்பாட்டு விழாவும் , விருது வழங்கல் நிகழ்வும்


யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு பேரவையும் , யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் , வடமாகாண பண்பாட்டலுவல்கள் இணைந்து நடாத்திய யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு விழா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்றது 

யாழ்.மாவட்ட செயலர் க. மகேசன் தலைமையில் இடப்பெற்ற இவ்விழாவில் , பிரதம விருந்தினராக வடமாகாண பிரதம செயலாளர் எஸ்,எம்.சமன் பந்துலசேனவும் சிறப்பு  விருந்தினராக வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் , விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் இ.வரதீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

குறித்த விழாவில் , "யாழ்ப்பாணம்" எனும் நூல் வெளியீடும் , "இளங்கலைஞர்" விருது மற்றும் "யாழ் முத்து" விருது ஆகிய விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டன. 










No comments