Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.


லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 80 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

5 கிலோகிராம் சிலிண்டர் 30 ரூபாவினாலும் 2.3 கிலோகிராம் சிலிண்டரின் விலை 15 ரூபாவினாலும் அதிகரிக்கப்படுவதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்த விலை அதிகரிப்பை தொடர்ந்து 12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 4,360 ரூபாவாகவும், 5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 1,750 ரூபாவாகவும் மற்றும் 2.3 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 815 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

No comments