Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழ்.மாவட்ட அனர்த்தங்கள் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கங்கள்


யாழ்ப்பாணத்தில் சீரற்ற காலநிலை ஏற்பட்டுள்ள நிலையில் அவசர உதவிகளுக்கு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தொலைபேசி இலக்கங்களை அறிவித்துள்ளது. 

அனர்த்த முகாமைத்துவ பிரிவின் தொலைபேசி இலக்கங்களான 0773957894 , 0212117117 அல்லது 117 எனும் இலக்கங்களுக்கு தொடர்பினை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.  

No comments