Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

16 சிறுமிக்கு பாலியல் தொல்லை ; 72 வயது முதியவர் கைது!


16 வயதான சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் 72 வயதான வயோதிபர் சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய வயோதிபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , சிறுமி வைத்திய பரிசோதனைக்காக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

No comments