புத்தாண்டை முன்னிட்டு யாழ் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் வன்னேரியில் உள்ள முதியோர் இல்லத்துக்கு உடுபுடவைகள் வழங்கிவைக்கப்பட்டது.
நேற்று சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் மூத்த ஊடகவியலாளரும், யாழ் ஊடக அமையத்தின் நிர்வாகச் செயலாளருமான கு.செல்வக்குமார் இதனை வழங்கி வைத்தார்.
No comments