Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Friday, June 6

Pages

Breaking News

தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு ஒரு கோடியே 91 இலட்ச ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் அன்பளிப்பு


தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அமைந்துள்ள புற்றுநோய் சிகிச்சை பிரிவிற்கு  இன்றைய தினம் வியாழக்கிழமை ஒரு கோடியே 91 இலட்சம் ரூபா பெறுமதியான வைத்திய உபகரண பொருட்களுடன் ஒரு தொகுதி மருந்துகளும் சர்வதேச லயன்ஸ் கழகத்தின் லங்கா லயன்ஸ் பவுண்டேசனால் வழங்கி வைக்கப்பட்டது.

புற்றுநோயாளர்களது வைத்திய தேவைகளை முன்னிலைப்படுத்தி, விரைவான ,பாதுகாப்பான , வைத்திய சேவைகளை வழங்குவதற்காகவும், சிகிச்சை விடுதிகளுக்கான ஒட்சிசன் தேவைகளை மேம்படுத்துவதற்காகவும் லயன்ஸ் கழகத்தினரால் இந்தப் பொருள்கள் அன்பளிப்பு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக, மாவட்ட ஆளுநர் வைத்தியர் லயன் அனோமா விஜிசிங்கவும் சிறப்பு விருந்தினராக முன்னாள் சர்வதேச லயன்ஸ் கழக ஆளுநர் லயன் சுனில் வட்டவலவும் கலந்துகொண்டனர்.

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை சார்பில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம்.எம்.றெமான்ஸ், புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு வைத்திய நிபுணர் கிருஷாந்தி இராஜசூரியர் ஆகியோர் இந்த உபகரணங்களைப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.







சுமாத்ரா நோக்கி புறப்பட்டது விசேட விமானம்

10ஆம் திகதி தையிட்டி விகாரைக்கு பெருமளவு சிங்களவர்களை அழைத்த...

தன்னை தானே சுட்டு உயிரைமாய்த்த பொலிஸ் உத்தியோகத்தர்

தமிழரசு கட்சியும் எமது கூட்டுக்குள் வர வேண்டும்

சீன அரசாங்கத்தின் பிளாஸ்டிக் கழிவுகளால் வடக்கு கடல் மாசடைகிற...

யாழ்.போதனா தன்னார்வ ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்...

தமிழரசின் கோரிக்கையை பரிசீலித்தே முடிவெடுப்போம்

செம்மணியில் இதுவரையில் 18 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடை...

யாழில் தமிழரசுக்கு ஆதரவளிக்கோம் - கபிலன் உறுதி

மாற்றம் ஏற்படாவிட்டால் நாங்கள் அதை மாற்றுவோம்