2023 ஜனவரி இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு 2.1 பில்லியன் டொலர் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
2022 டிசம்பரில் இருந்து உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துப் புள்ளிவிபரங்களுடன் ஒப்பிடுகையில் 11.7 சதவீத அதிகரிப்பு என மத்திய வங்கி கூறியுள்ளது.
அந்நிய செலாவணி கையிருப்பு 2022 டிசம்பரில் 1.8 பில்லியனில் இருந்து 2023 ஜனவரியில் 2 பில்லியன் (10.8%) டொலராக உயர்ந்துள்ளது
No comments