தனது இரு பிள்ளைகளையும் தூக்கிலிட்டு படுகொலை செய்த பின்னர் , தந்தை தனது உயிரையும் மாய்த்துள்ளார்.
அரநாயக்க - பொலம்பேகொட பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில், 2 மற்றும் 9 வயதுடைய இரண்டு சிறுவர்களே இவ்வாறு தூக்கிலிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments