Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Sunday, May 18

Pages

Breaking News

பளையில் கஞ்சா விற்க முற்பட்ட குற்றத்தில் கைதான பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் விளக்கமறியலில்


கஞ்சாவை விற்பனை செய்ய முயன்றதாக சந்தேகத்தின் பேரில் நேற்று கைது செய்யப்பட்ட இரு பொலிஸ் அதிகாரிகளும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பளை பொலிஸ் நிலையத்தின் குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோர் பியகம மதுவரி திணைக்களத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலிற்கு அமைவாக இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

மதுவரி திணைக்களத்தினர் நடத்திய சோதனையில், அவர்களிடம் இருந்து 2 கிலோ 250 கிராம் கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருந்து.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

தேசிய வெற்றி கொண்டாட்டம் ஜனாதிபதி தலைமையில்

தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் முழு வீ...

குருமண்காடு பிள்ளையார் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிக...

யாழ் . பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

உயிர்நீத்தவர்களின் உறவுகள் கதறியழ, கண்ணீர் மழையில் முள்ளிவாய...

தமிழ் மக்கள் மீதான போருக்கு ஆதரவு நல்கியவர்கள் இன்றைய அரசாங்...

தென்னக்கோனுக்கு எதிராக 22 குற்றச்சாட்டுக்கள்

யாழில்.119 க்கு அழைப்பெடுத்தவர் உயிரிழப்பு

யாழில். மணமாகி இரு வாரத்தில் மணப்பெண் உயிர்மாய்ப்பு

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்தவர்களுக்கு நந்திக்கடலில் அஞ்சலி...