Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

பெரிய வெள்ளிக்கு திறப்பு - புத்தாண்டுக்கு பூட்டு


நாட்டில் நாளை வெள்ளிக்கிழமை பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அனைத்து மதுபானசாலைகளும் திறக்கப்பட்டிருக்கும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன், தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, எதிவரும் 13ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் மாத்திரம் மதுபானசாலைகள் மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments