Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

உயிரைக்கொல்லும் போதைப்பொருள் - குறும்படப்போட்டி விருது வழங்கலும் கலந்துரையாடலும்


“குவியம் மொபைல் குறும்படப்போட்டி 2023“ இன் விருது வழங்கல் நிகழ்வு இன்றைய தினம் சனிக்கிழமை மாலை 03.30 மணிக்கு யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

“உயிரைக்கொல்லும் போதைப்பொருள்” என்ற கருப்பொருளில் நடத்தப்பட்ட இந்தக் குறும்படப்போட்டிக்கு நாடளாவிய ரீதியில் இருந்து 63 குறும்படங்கள் கிடைக்கப்பெற்றன.

அவற்றில் சிறந்த 10 குறும்படங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், அதன் இயக்குனர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளன.

அதேவேளை, முதல் 03 இடங்களையும் பெறும் குறும்படங்கள் விருது விழாவில் அறிவிக்கப்படும் என்பதுடன் அந்த மூன்று குறும்படங்களும் அங்கு திரையிடப்பட்டு அது தொடர்பிலான கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளது.

No comments