Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

வடமாகாண ஆளுநருக்கு எதிராக போராட்டம்


வடக்கு மாகாண ஆளுநராக திருமதி சாள்ஸ் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக லஞ்ச ஊழலுக்கு எதிரான அமைப்பினர் எனும் பெயரில், சிலரினால்  வட மாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்னால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகமுன்றலில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.





No comments