Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Tuesday, May 20

Pages

Breaking News

ஜூலை 15 ஆம் திகதிக்குள் காங்கேசன்துறை - கொழும்பு புகையிரத சேவை ஆரம்பமாகும்


ஜூலை 15 ஆம் திகதிக்குள் கொழும்பில் இருந்து காங்கேசன்துறைக்கு இயக்கப்படும் புகையிரத சேவையை மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

புகையிரத வீதியின் திருத்தப் பணிகள் காரணமாக தற்போது வடக்கு புகையிரத சேவை கொழும்பில் இருந்து அனுராதபுரம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது.

அநுராதபுரத்தில் இருந்து வவுனியா வரையான வீதியின் திருத்தப் பணிகளை அடுத்த மாதம் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி கொழும்பில் இருந்து காங்கேசன்துறை வரை மீண்டும் புகையிரத சேவையை ஜூலை மாதம் நடுப்பகுதிக்குள் ஆரம்பிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது. 

தமிழ்க் கட்சிகள், காவாளித்தனமான அரசியலை முன்னெடுக்கின்றன

யாழில். துவிச்சக்கர வண்டிகளை திருடிய குற்றத்தில் ஒருவர் ஹெரோ...

நல்லூர் சூழலில் அமைந்துள்ள அசைவ உணவகம் அகற்ற கோரி போராட்டம்

2ம் சங்கிலிய மன்னனின் 406 ஆவது நினைவு தினம்

ஆளுநரின் பணிப்பை அடுத்து 769 வழித்தட தனியார் பேருந்து சாரதிக...

764 மற்றும் 769 ஆகிய வழித்தட பேருந்துகள் காங்கேசன்துறை புகைய...

வெற்றிப் பெற்ற 40 % வேட்பாளர்களின் பெயர்கள் இதுவரை கிடைக்கவி...

சிறுவர் இல்லங்களை நோக்கி அதிகளவான சிறுவர்கள் கொண்டுவரப்படுகி...

வவுனியாவில் கடைக்கு சென்றவர் காட்டு யானை தாக்கி உயிரிழப்பு

வங்கிக் கணக்குகளைத் ஆரம்பிக்கவும் TIN இலக்கம் கட்டாயம்