Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

நல்லூர் சிவன் கோவில்(அம்மன்) கொடியேற்றம்


யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில்(அம்மன்) வருடாந்தத் திருவிழா இன்றைய தினம் வியாழக்கிழமை காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

தொடர்ந்து 10 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறவுள்ளன. எதிர்வரும் 02ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும், 03ஆம் திகதி காலை தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

படங்கள்: ஐ.சிவசாந்தன்





No comments