கொழும்பு தெஹிவளை பகுதியில் கும்பல் ஒன்று இருவர் மீது தாக்குதல் மேற்கொண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் , மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் , சம்பவம் தொடர்பில் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து லொறி , வான் மற்றும் முச்சக்கர வண்டி என்பவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைதானவர்களிடம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
No comments