Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

ஆனையிறவில் கஞ்சாவுடன் ஒருவர் கைது


ஆனையிறவு சோதனை சாவடியில் நபர் ஒருவர் 06 கிலோ கஞ்சா போதைப்பொருளுடன் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். 

பளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் , மேலதிக விசாரணைகளின் பின்னர் , கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


No comments