மதுபோதையில் சிலுவையை உடைத்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பற்றிமா தேவாலய வளாகத்தில் இருந்த சிலுவையை மது போதையில் இளைஞன் ஒருவர் உடைத்து சேதப்படுத்தியுள்ளார்.
tamilnews1 செய்தி குழுமத்துடன் இணைந்து கொள்ளுங்கள்.
Follow us via Whats App https://chat.whatsapp.com/ H2g8RmUpm8xDqiZJH11jfN
அது தொடர்பில் இளவாலை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , இளைஞனை கைது செய்த பொலிஸார் , மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments