யாழ். ஊடக அமையத்தினர் மூத்த ஊடகவியலாளர் ராதேயனின் 76 ஆவது பிறந்த தினத்தை நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடியுள்ளனர்.
மூத்த ஊடகவியலாளரான ராதேயன் நமது ஈழநாடு, ஈழநாதம், ஈழமுரசு ஆகிய பத்திரிகைகளின் பிரதம ஆசிரியராகவும் மேலும் வடக்கில் வெளிவரும் அச்சு ஊடகங்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.
இவர் தற்போது சிறிது காலம் நோய்வாய் பட்டுள்ள நிலையில் அவரது பிறந்த நாளை கொண்டாடும் முகமாக யாழ் ஊடக அமையத்தினர் அவரது வீட்டில் கேக்வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடினர்.
No comments