Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Monday, June 2

Pages

Breaking News

சுன்னாகம் மயிலிணி சைவ மகா வித்தியாலய சிறுவர் சந்தை


யாழ்ப்பாணம் சுன்னாகம் மயிலிணி சைவ மகா வித்தியாலய விவசாயக்கழகமும், ஆரம்ப்பிரிவு மற்றும் விசேட கல்வி அலகு மாணவர்கள் இணைந்து மயிலிணி முருகமூர்த்தி கோவில் முன்றலில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை  சிறுவர் சந்தை ஒன்று ஒழுங்குபடுத்தப்பட்டு சிறப்பாக இடம்பெற்றது.

இச்சந்தையில் வலிகாமம் வலயக் கல்வி அலுவ அலுவலர்கள், மக்கள் வங்கி ஊழியர்கள் உட்பட அதிகளவானவர்கள் சந்தையில் பொருட்களை வாங்கிச் சென்றதை அவதானிக்க முடிந்தது.

குறித்த பாடசாலை தேசிய ரீதியில்  இடம்பெற்ற Mother Srilanka நிகழ்வில், முதலாம் இடத்தைப் பெற்று. வடமாகாணத்திற்கு பெருமை சேர்த்த பாடசாலையுமாகும்.

இதுமட்டுமன்றி தொழில் முனைவுடன் கூடிய பாடசாலைத் தோட்டத்தை சிறப்பாக அமைத்து பலரின் பாராட்டையும் இப்பாடசாலை பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

இச்சந்தையில் பாடசாலை மாணவரால் உற்பத்தி செய்யப்பட்ட இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட மரக்கறி வகைகளை மக்கள் தேடி வாங்கியதையும் அவதானிக்க முடிந்தது




முப்படைகளில் இருந்து தப்பிச்சென்ற 2,983 பேர் கைது

தமது கட்சிக்கு எதிராகவே போராடிய தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்க...

பொது நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்ட 44ஆவது ஆண்டு நினைவேந்தல் ந...

அனலைதீவு ஐயனார் கோவிலில் கலசங்கள் திருட்டு - ஒருவர் கைது ; 0...

சைக்கிளும் சங்கும் சந்திப்பு

பிரபாவின் மகன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

அச்சுவேலியில் கோழிகளுக்கு விஷம் வைத்து விசமிகள் - 97 கோழிகள்...

யாழில்.தேசிய மக்கள் சக்தியின் சத்தியப்பிரமாணம்

நல்லூர் சிவன் கோவில் கொடியேற்றம்

யாழில். சில சபைகளை கைப்பேற்றுவோம் - தேசிய மக்கள் சக்தி நம்பி...