யாழ்ப்பாணம் அச்சுவேலி அக்கரை கடலில் மூழ்கி நேற்றைய தினம் புதன்கிழமை முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கெருடாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி சிவராசா (வயது 75) என்பவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments