யாழ்ப்பாணம்செம்மணி பிரதேசத்தில் பெரும்போக நெற் செய்கைக்கான நெல்விதைப்பு விழா இன்றைய தினம் ஆரம்பமானது.
சமயசம்பிரதாயபடி பெரும் போகத்துக்கான நெல் விதைப்பு விசேட வழிபாடுகளின் பின்னர் இன்று காலை இடம்பெற்றது.
இதில் பெருமளவிலான விவசாயிகள் பெரும்போகத்துக்கனா நெல்விதைபில் ஈடுபட்டதுடன் தமது வயல் நிலங்களை பன்படுத்தியதுடன், வரம்பு கட்டலிலும் ஈடுபட்டனர்.
No comments