Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

புளொட்டின் சுவிஸ் கிளை பொறுப்பாளராக ரஞ்சன்


தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்) சுவிஸ் கிளையின் பொதுச்சபைக் கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போது , கிளை பொறுப்பாளராக சொக்கலிங்கம் ரஞ்சன் பெரும்பான்மையானவர்களின் விருப்பின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

அதேவேளை , நிர்வாக பொறுப்பாளராக சிவகுரு செல்வபாலன் , உப நிர்வாக பொறுப்பாளராக ரமணன் , நிதிப் பொறுப்பாளராக வரதன், உப நிதி பொறுப்பாளராக குணசீலன் , நிர்வாக சபை உறுப்பினர்களாக லோகன் மற்றும் தேவராசா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 

No comments