Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

களுத்துறையில் 08 பேருக்கு மரண தண்டனை


களுத்துறை மேல் நீதிமன்றம் 8 பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.

கடந்த 2003 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மைய தினம் ஒன்றில், கூரிய ஆயுதங்களால் நபர் ஒருவரைக் படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் 8 சந்தேகநபர்களையும் குற்றவாளியாக கண்ட மேல் நீதிமன்று 08 பேருக்கும் மரண தண்டனை விதித்துள்ளது. 


No comments