Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Saturday, May 24

Pages

Breaking News

நல்லூர் 24ஆம் திருவிழா -வீடியோ இணைப்பு


நல்லூர் 24ஆம் திருவிழா இன்றைய தினம் புதன்கிழமை மாலை இடம்பெற்றது.
 

வள்ளி , தெய்வானை மற்றும் வேல் பெருமான் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்கள்.

இன்றைய தினம் காலை தேர் திருவிழா இடம்பெற்ற நிலையில் , முருக பெருமான் தேரடி வீதியை வலம் வந்தார்.