Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

சிங்கப்பூர் ஜனாதிபதியாக தர்மன் சண்முகரத்னம் பதவியேற்பு!


சிங்கப்பூா் ஜனாதிபதியாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள பூா்விகத் தமிழரான தா்மன் சண்முகரத்னம் நாளைய தினம் வியாழக்கிழமை பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வம்சாவளியைச் சோ்ந்த தா்மன் சண்முகரத்னம் மொத்தம் பதிவான 24.8 இலட்சம் வாக்குகளில் 17.46 இலட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதோடு அவர் சிங்கப்பூரின் 9-ஆவது ஜனாதிபதியாக பொறுப்பேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments