கொழும்பு கொள்ளுபிட்டிய லிபர்ட்டி பிளாசாவுக்கு அருகில் மத்துகம – கொழும்பு பஸ் நிறுத்தத்தில் பாரிய மரமொன்று சரிந்து பஸ் மீது வீழ்ந்துள்ளது. குறித்த விபத்தில் பஸ்சில் இருந்து 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
No comments