எஹலியகொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனது உத்தியோகபூர்வு குடியிருப்புக்குள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன், இன்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தற்கொலையா அல்லது கொலையா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
No comments