சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாளைய தினம் செவ்வாய்கிழமைஅனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என கலால்வரி திணைக்களம் தெரிவிக்கின்றது.
சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக கலால்வரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே குறித்த காலப் பகுதியில் சட்டவிரோத விற்பனை நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது
No comments