தற்போதைய சீரற்ற நிலைமை காரணமாக மாத்தறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் இன்றைய தினம் வியாழக்கிழமை மற்றும் நாளைய தினம் வெள்ளிக்கிழமை ஆகிய இரு நாட்களுக்கும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, தென் மாகாண கல்விப் பணிப்பாளர் ரஞ்சித் யாப்பா தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments