யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியை சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் புற்றுநோயால் உயிரிழந்துள்ளார்.
வடமராட்சி நவிண்டில் பகுதியை சேர்ந்த, வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி மாணவியான லோகராசா லோசனா (வயது 17) எனும் மாணவியே உயிரிழந்துள்ளார்.
மாணவி புற்றுநோயினால் பீடிக்கப்பட்ட நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
No comments