யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் உள்ள பாடசாலையில் மாணவனை தாக்கிய ஆசியரொருவர் கைது செய்யப்பட்டு நேற்றைய தினம் சனிக்கிழமை நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டார்.
தரம் 9 இல் கல்வி கற்கும் மாணவரொருவர் பாடசாலைக்கு வராத நிலையில் ஆசிரியரால் தாக்கப்பட்டுள்ளார்.
மாணவன் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஆசிரியர் பொலிஸார் கைது செய்யப்பட்டார்.
விசாரணைக்கு பின்னர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட ஆசிரியர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
No comments