குடும்ப தகராறு காரணமாக களுத்துறை - பண்டாரகம, ஹத்தா கொட பிரதேச முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் முச்சக்கர வண்டியுடன் தீக்குளித்த நிலையில், படுகாயங்களுடன் சாரதி மீட்கப்பட்டு வைத்தியசாலையி அனுமதிக்கப்பட்டுள்ளார். .
பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 52 வயதுடைய நபரே அவ்வாறு தீக்குளித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரகமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments