Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழில் 102 பேர் கைது


யாழ்ப்பாணத்தில் கடந்த 4 நாட்களில் 102 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட நடவ்டிக்கையின் போது , போதைப்பொருள் பாவனையாளர்கள் , போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்தவர்கள் மற்றும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்கள் எனும் குற்றச்சாட்டிலையே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

யாழ்ப்பாண பொலிஸ் பிராந்தியத்தில் 70 பேரும் , காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்தில் 32 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

No comments