பண்டிகைக் காலங்களில் தட்டுப்பாடு இன்றி பெட்ரோலை அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களும் வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
No comments