கடற்தொழிலாளர்கள் மூவரை படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 07 கடற்தொழிலார்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2012ஆம் ஆண்டு , படகொன்றில் கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த மூன்று கடற்தொழிலாளர்களையும் , படகுடன் கடத்தி சென்று படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் கொழும்பு மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்தது.
விசாரணையில் 07 கடற்தொழிலாளர்களையும் குற்றவாளியாக கண்ட மன்று , அவர்களுக்கு மரண தண்டனை விதித்துள்ளது.
No comments