புத்தாண்டை வரவேற்கும் முகமாக யாழ்ப்பாணம் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் வாண வேடிக்கை நிகழ்வுகள் இடம்பெற்றன. நள்ளிரவு 12 மணிக்கு இடம்பெற்ற வாண வேடிக்கையினை பார்வையிட பெரும் திரளானோர் மணிக்கூட்டு கோபுரத்தடியில் குவிந்திருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments