Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

கொழும்பில் கோர விபத்து - இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு


கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.

இராஜாங்க அமைச்சர் உட்பட நால்வர் பயணித்த வாகனம் கொள்கலன் ஊர்தியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தரும் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டநிலையில் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த பாதுகாப்பு அதிகாரி ஜயக்கொடி என்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஆவார்.





No comments