யாழ்ப்பாணம் - பருத்தித்துறை முனைப் பகுதியில் களஞ்சியசாலையொன்றில் தீப்பற்றி இருவர் உயிரிழந்துள்ளமை தொடர்பாக பருத்தித்துறை நீதவான் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டார்.
அதேவேளை தடயவியல் பொலிஸாரும் சம்பவ இடத்தில் தடயவியல் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments