Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழில். தோட்ட கிணற்றில் இருந்து மூதாட்டி சடலமாக மீட்பு


வீட்டில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி ஒருவர் , வீட்டுக்கு அருகில் உள்ள தோட்ட கிணற்றில் இருந்து சடலமாக நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளார் 

யாழ்ப்பாணம் கரணவாய் தெற்கை சேர்ந்த , சிவஞானம் கனகமணி (வயது 71)  என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments