பொங்கல் பண்டிகையை முன்னிட்டு யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் அல்லங்காடியில் இன்றைய தினம் சனிக்கிழமை சிறுவர்களுக்கான கோல போட்டிகள் இடம்பெற்றன.
அத்துடன் பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் , முட்டி உடைத்தல் , யானைக்கு கண் வைத்தல் உள்ளிட்ட சிறுவர்களுக்கான விளையாட்டுக்களும் இடம்பெற்றன.
No comments