அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இடம்பெற்ற 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொள்ள சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டை வந்தடைந்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த 8 ஆம் திகதி இரவு அவுஸ்திரேலியாவிற்கு செய்து, 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் முக்கிய உரையை ஆற்றியதுடன், பல நாடுகளின் அரச தலைவர்களுடனும், கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments