Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

தமன்னாவுக்கு யாழ்ப்பாணம் பிடித்திருக்காம் - வீடியோ இணைப்பு


யாழ்ப்பாணத்திற்கு தற்போது வேலை விடயமாக வந்துள்ளேன். யாழ்ப்பாணத்தை சுற்றி பார்க்க மீண்டும் வருவேன் என யாழில் தம்மனா தெரிவித்துள்ளார். 

தமிழ் மக்களை மிகவும் பிடிக்கும். அதற்காகவே யாழ்ப்பாணம் வந்துள்ளேன். இம்முறை சுற்றி பார்ப்பதற்கு காலம் போதாமையால் , மீண்டும் யாழ்ப்பாணம் வந்து பொழுதை கழித்து சுற்றி பார்த்து செல்ல ஆவலாக உள்ளேன் என தெரிவித்தார். 

யாழில் நடைபெற்ற இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற  ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். 

No comments