யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஹரிகரனின் இசை நிகழ்வு குழப்பங்களால் இடை நிறுத்தப்பட்டது.
இலவச வலயத்தினுள் இருந்த ரசிகர்கள் தமது தடுப்புக்களை உடைத்துக்கொண்டு பிரமுகர்கள் பகுதிக்குள் நுழைந்ததுடன் , மேடைக்கு அருகிலும் சென்று குழப்பங்களில் ஈடுபட்டமையால் இசை நிகழ்வு இடை நிறுத்தப்பட்டது.
No comments