Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

என்னை நிம்மதியாக போக விடுங்கள்


யாழ் வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் கடற்பகுதியில் அந்தியேட்டி கிரியை நிறைவேற்றப்பட்ட மிதவை ஒன்று இன்றைய தினம் சனிக்கிழமை காலை கரையொதுங்கியுள்ளது.

குதித்த மிதவையில், "பரமேஸ்வரி என்னை நிம்மதியாக போக விடுங்கள் சகோதரர்களே" போன்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபரின் இறுதிச் சடங்கிற்காக இது வடிவமைக்கப்பட்டு கடலில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் குறித்த மிதவையை அதிகளவான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.






No comments