”நாடு தொடர்பில் சரியான தீர்மானம் எடுக்கக்கூடிய சிறந்த அரசியல் அனுபவம் கொண்ட சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயற்படக்கூடிய ஒருவரே ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படவேண்டும்” என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்
” மக்கள் ஆணையுடனேயே ஜனாதிபதி தெரிவு செய்யப்படவேண்டும். இந்த நாட்டுமக்களின் அமோக ஆதரவுடனேயே ஜனாதிபதி தெரிவு செய்யப்படவேண்டும்.
ஜனாதிபதி வேட்பாளர்தொடர்பாக எமது தனிப்பட்ட தீர்மானத்தினால் எதனையும் செய்யமுடியாது. மக்கள் அதனை தீர்மானிப்பர்” என மேலும் தெரிவித்துள்ளார்.
No comments